Friday, June 23, 2017

தொலைதூர பி.எட்., சேர்க்கை துவக்கம்

பாரதியார் பல்கலை தொலைதுார கல்வி மையம் மூலம், 2017-19ம் ஆண்டிற்கான பி.எட்., மாணவர்கள் சேர்க்கை நடந்து வருவதாக, மைய இயக்குனர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

Wednesday, May 17, 2017

புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்தாண்டு அனுமதி கிடையாது!

டில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறும்போது:

Wednesday, April 12, 2017

B.Ed, படிப்புக்கு தேசிய நுழைவு தேர்வு

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், நேரடியாக பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன

Monday, March 13, 2017

கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படுவரா?

அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்

Monday, November 14, 2016

பி.எட்., கணினி அறிவியல்; அங்கீகாரம் வழங்க வலியுறுத்தல்!

பி.எட்.கணினி அறிவியல் படிப்புக்குமுறையான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றுகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Friday, October 7, 2016

பி.எட்., படிப்பில் மீண்டும் மாற்றம் : கருத்து கேட்கிறது கல்வி கவுன்சில்

ஆசிரியர் பணிக்கான, பி.எட்., படிப்பில், இரு ஆண்டுகளுக்கு முன் தான், மாற்றம் செய்யப்பட்டது

Tuesday, October 4, 2016

பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Friday, September 30, 2016

ஆசிரியர் படிப்பில் போலி மாணவர்கள்

அரசிடம் இருந்து, கல்வி உதவி தொகை பெற, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், போலி மாணவர் சேர்க்கை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சி பள்ளி அதிகாரிகள் கூறியதாவது:

Sunday, September 25, 2016

BHARATHIDASAN UNIVERSITY B.Ed Admission !!!

*BHARATHIDASAN UNIVERSITY*
Centre for Distance Education
B.Ed Admission Notification for the Calendar Year 2017 (2 years)
*Application form will be issued from 26.09.2016
*Eligibility - 10+2+3 or 11+1+3
*Cost of Application - Rs.500/-
*Fees - Rs.25,000 Per Annum
*Last date for receipt and filled-in application forms - 25.10.2016

Tuesday, September 20, 2016

B.Ed ., கல்லூரி சேர்க்கை செப்., 30 வரை அவகாசம்

பி.எட்., கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க, கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது

Monday, September 19, 2016

பி.எட்., படிப்பு; புதிய கட்டணம் நிர்ணயம்!

தனியார் கல்லுாரிகளுக்கான, பி.எட்., படிப்புக்கு, புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Thursday, September 15, 2016

B.Ed 'அட்மிஷன்' நிறுத்த திடீர் உத்தரவு


பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்ளுமாறு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வி தொடர்பான, பி.எட்., - பி.பி.எட்., - எம்.எட்.,படிப்புகளுக்கு, 670 தனியார் கல்லுாரிகளிலும், 21 அரசுமற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளிலும், கடந்த மாதம்இறுதி வாரத்தில் மாணவர் சேர்க்கை நடந்தது.

Wednesday, September 14, 2016

ஆசிரியர் பற்றாக்குறையால் திணறும் பி.எட்., கல்லூரிகள்!

தமிழக அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்காததால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Friday, September 9, 2016

ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு; 4 கல்லூரிகளுக்கு அனுமதி

முதல்வர் அறிவித்தபி.எஸ்சி.பி.எட்.நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புக்கு

Wednesday, August 24, 2016

பி.ஏ.பி.எட்., பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால்,ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாகபி.ஏ.பி.எட்.மற்றும் பி.எஸ்சி.பி.எட்.பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல்கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்எனமுதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்

Tuesday, August 23, 2016

பி.எட்., கவுன்சிலிங்கில் இன்ஜி., பட்டதாரிகளுக்கு சலுகை!

பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், இன்ஜி., மாணவர்களுக்கு, உயிரியல் பாடத்தில் பி.எட்., படிக்க அனுமதி வழங்கப்படுகிறது

Wednesday, August 17, 2016

பி.எட்., ’கட் - ஆப்’ வெளியீடு

பி.எட்., படிப்பில் சேர்வதற்கான, கட் - ஆப் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Sunday, August 14, 2016

22ம் தேதி துவங்குகிறது பி.எட்., கவுன்சிலிங்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி

அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.