அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, August 14, 2016
பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி
அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Friday, July 29, 2016
பி.எட்.,க்கு நுழைவுத் தேர்வு
தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், நுழைவுத் தேர்வின் மூலம் பி.எட்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டது;
Saturday, July 16, 2016
பி.எட். கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தத் திட்டம்?
பி.எட். சேர்க்கைக்கு ஜூலை 4-ஆம் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, செப்டம்பர் 2-ஆவது வாரத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்கப்படலாம் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Wednesday, June 22, 2016
பி.எட்., கல்லூரிகளில் சோதனை நடத்த முடிவு
அனைத்து பி.எட்., கல்லூரிகளிலும், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என, மத்திய குழுவினர் சோதனை நடத்த உள்ளனர்.
Monday, June 13, 2016
பி.எட்., கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்!
தமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகளில், போலி ஆசிரியர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது.
Tuesday, June 7, 2016
வார இறுதி நாட்களில் தேர்வு; பி.எட்., மாணவர்கள் கொதிப்பு
பி.எட்., கல்லுாரிகளின் பருவ தேர்வு முறை மாற்றப்பட்டு, வார இறுதி நாட்களில் மட்டும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம்
.ஒருங்கிணைந்த, பி.ஏ.,- பி.எட்., மற்றும் பி.எஸ்சி., -பி.எட்., நான்கு ஆண்டு படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Friday, June 3, 2016
ஒரே நாளில் இரு தேர்வுகள் குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள்
ஒரே தேதியில் பி.எட்., முதலாம் ஆண்டு தேர்வும்,மின்வாரிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்தவர்கள் திகைப்பில் உள்ளனர்.
Saturday, April 2, 2016
மூடுவிழாவுக்கு தயாராகும் பி.எட்., கல்லூரிகள்: மாணவர் சேர்க்கை சரிவால் தடாலடி முடிவு.
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணி வாய்ப்பு குறைந்ததாலும், பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டாக மாற்றியதாலும், அப்படிப்பின் மீதான ஆர்வம் வெகுவாக சரிந்துள்ளது.
Friday, March 25, 2016
6 மாதமாக பாடத்திட்டமே தெரியாமல் இயங்கும் பி.எட்., கல்லூரிகள்!
தமிழக பி.எட்., கல்லூரிகளில் வகுப்புகள் துவங்கி, ஆறு மாதமாகியும் பாடத்திட்டம் தெரியாமல், மாணவர்கள், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
Thursday, February 25, 2016
B.Ed படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் மாற்றம் இல்லை - கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்.
பி.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எஸ்.தங்கசாமி விளக்கம் அளித்தார்.
Tuesday, February 23, 2016
தொலைநிலையில் பி.எட்., படிப்பு
கோவை, பாரதியார் பல்கலையில், தொலைநிலைக் கல்வி முறையில் பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
Monday, February 15, 2016
தொலைநிலையில் பி.எட்., படிப்பு
கோவை, பாரதியார் பல்கலையில், தொலைநிலைக் கல்வி முறையில் பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Friday, February 12, 2016
இந்திரா காந்தி திறந்தபல்கலைகழக BE.d -2015 தேர்வுமுடிவுகள் வெளியீடு!!!
இந்திரா காந்தி திறந்தபல்கலைகழக BE.d -2015 தேர்வுமுடிவுகள் வெளியீடு!!!https://studentservices.ignou.ac.in/TE_Result/TermEndDec15/TermEndDec15.asp
Thursday, February 11, 2016
13 மாவட்ட 'டயட்' பொறுப்பு முதல்வர்களுக்கு பதவி உயர்வு
தமிழகத்தில் 13 மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன (டயட்) 'பொறுப்பு' முதல்வர்கள் 13 பேர் முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றனர்
Monday, February 8, 2016
BAHRATHIDASAN UNIVERSITY M.Ed ADMISSION 2016-17 NOTIFICATION
BAHRATHIDASAN UNIVERSITY M.Ed ADMISSION 2016-17 NOTIFICATION
CLICK HERE - BAHRATHIDASAN UNIV M.Ed APPLICATION
Saturday, February 6, 2016
இணைப்பு சான்றிதழ் இல்லை: பி.எட்., கல்லூரிகளில் முறைகேடு
தமிழகத்தில் உள்ள, 650 பி.எட்., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தும், இன்னும் பல்கலையால் இணைப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. சான்றிதழ் வழங்க, விதிமுறைகளை மீறி, சிலர் வசூல் வேட்டை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
பி.எட்., எம்.எட்., 2 ஆண்டு படிப்பு வசதியை நிறைவேற்ற உத்தரவு
.பி.எட்., எம்.எட்., இரண்டு ஆண்டு படிப்புக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மே 30-க்குள் நிறைவேற்ற, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு என்.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.
Saturday, January 9, 2016
பி.எட்., கல்லுாரிகள் துவங்க, தடையில்லா சான்று கோரி
பி.எட்., கல்லுாரிகள் துவங்க, தடையில்லா சான்று கோரி, மூன்று கல்வி அறக்கட்டளைகள் அளித்த மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்திற்கு, கெடு விதித்து
Subscribe to:
Posts (Atom)