Wednesday, June 22, 2016

பி.எட்., கல்லூரிகளில் சோதனை நடத்த முடிவு

அனைத்து பி.எட்.கல்லூரிகளிலும்உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா எனமத்திய குழுவினர் சோதனை நடத்த உள்ளனர்.

Monday, June 13, 2016

பி.எட்., கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்!

தமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகளில், போலி ஆசிரியர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது.

Tuesday, June 7, 2016

வார இறுதி நாட்களில் தேர்வு; பி.எட்., மாணவர்கள் கொதிப்பு

பி.எட்.கல்லுாரிகளின் பருவ தேர்வு முறை மாற்றப்பட்டுவார இறுதி நாட்களில் மட்டும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம்

.ஒருங்கிணைந்த, பி.ஏ.,- பி.எட்., மற்றும் பி.எஸ்சி., -பி.எட்., நான்கு ஆண்டு படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Friday, June 3, 2016

ஒரே நாளில் இரு தேர்வுகள் குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள்

 ஒரே தேதியில் பி.எட்.முதலாம் ஆண்டு தேர்வும்,மின்வாரிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளதால்இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்தவர்கள் திகைப்பில் உள்ளனர்.