Wednesday, August 24, 2016

பி.ஏ.பி.எட்., பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால்,ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாகபி.ஏ.பி.எட்.மற்றும் பி.எஸ்சி.பி.எட்.பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல்கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்எனமுதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்

Tuesday, August 23, 2016

பி.எட்., கவுன்சிலிங்கில் இன்ஜி., பட்டதாரிகளுக்கு சலுகை!

பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், இன்ஜி., மாணவர்களுக்கு, உயிரியல் பாடத்தில் பி.எட்., படிக்க அனுமதி வழங்கப்படுகிறது

Wednesday, August 17, 2016

பி.எட்., ’கட் - ஆப்’ வெளியீடு

பி.எட்., படிப்பில் சேர்வதற்கான, கட் - ஆப் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Sunday, August 14, 2016

22ம் தேதி துவங்குகிறது பி.எட்., கவுன்சிலிங்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி

அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.