Friday, July 7, 2017

’நாக்’ தர மதிப்பீடு பெறாவிட்டால் கல்லூரி அங்கீகாரம் ரத்து

ஆசிரியர் பயிற்சி படிப்பு நடத்தும், பி.எட்., கல்லுாரிகள், ’நாக்’ தர மதீப்பீடு பெறாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.